விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி ! |
| Written by editor |
| Wednesday, 30 December 2009 06:57 |
|
எரித்திரியாவில் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப்படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், ஸ்லின் ரக விமானங்களை உற்பத்திசெய்யும் சொக்கோ ஸ்லோவிக்கியாவிடமிருந்து இரண்டு விமானங்களை தனியாகக் கொள்வனவு செய்து அதனைத் புலிகளின் விமானம் எனக் காட்டித் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் அன்மையில் விடுதலைப்புலிகளின் கப்பலாக கூறப்பட்டு, கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட "பிறின்ஸஸ் கிறிஸன்டா" கப்பல், தற்போது பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை எடுத் செல்லப்பட்ட விமானங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன எனவும் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஆராய்ந்து வருவதாகவம் தெரிவிக்கப்படுகிறது. |
| Last Updated on Wednesday, 30 December 2009 07:38 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. 
உங்கள் கருத்துக்கள்