விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஆறுமுகம் தொண்டைமானுக்கு 400, சந்திரசேகரனுக்கு 200, மில்லியன்கள் ! |
| Written by editor |
| Wednesday, 30 December 2009 08:16 |
|
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் தலைமைத்துவம் அமைச்சர் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நுவரெலியா சென்றிருந்த பசில் ராஜபக்ச 400 மில்லியன் ரூபாவையும் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தையும் அமைச்சர் தொண்டமானிடம் கையளித்துள்ளார். அதேவேளை, அமைச்சர் சந்திரசேகரன் வீட்டிற்குச் சென்ற ராஜபக்சஅவரிடம் 200 மில்லியன் ரூபாவைக் கொடுத்துள்ளார். பசில் ராஜபக்ச மலையகத் தமிழ் தலைவர்கள் இருவருக்கு இவ்வாறு பெருந்தொகைப் பணத்தை வழங்கிய போதிலும் நுவரெலியா, மஸ்கெலியா, அங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தொகுதிகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாவையே வழங்கியுள்ளார். மலையகத்தில் தேர்தலுக்கு முன் சிங்களவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள், இதுவே தேர்தலுக்குப் பின் தமிழர்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் எனவும், மலையகத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளைச் சுயஇலாபங்களுக்காக மலையத் தலைமைகள் விலைபேசி விற்கின்றனர் எனவும் அவதானி ஒருவர் தெரிவித்தார். |
| Last Updated on Wednesday, 30 December 2009 08:58 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10


டுவிட்டர் 
ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக பசில் ராஜபக்ச, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் பணத்தை வழங்கியுள்ளார். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவரான அமைச்சர் சி.பீ.ரத்னாயக்கவிற்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்