பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பொன்சேகாவின் யாழ்ப்பாணப் பிரசாரம் குறித்த எதிர்பார்ப்புக்கள்
Written by navan   
Friday, 01 January 2010 18:42
AddThis Social Bookmark Button

எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்த பொது மக்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா அங்கு தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை நடத்தவுள்ளார். இதன்போது அவர் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சில உறுதி மொழிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைக்கு இடைஞ்சலாயிருக்கும் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குவது, அவசரகால சட்டத்தை நீக்குவது போன்ற விடயங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உடனடி உத்தரவாதம் வழங்குதல் தடுப்பு முகாம்களில் உள்ள புலிகளின் நடவடிக்கைகளுடன் தொடர்பற்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய முனைதல் ஆகிய விடயங்களிலும் பொன்சேகா உறுதி மொழி வழங்குவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் யாழ்ப்பாணத்தில் முக்கியமான பிரதேசங்களைத் தவிர்த்து மற்ற இடங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவது தொடர்பாகவும் குடாநாட்டு கடலில் மீன்பிடித்தடையை முற்றாக நீக்குவது பற்றியும் ஆட்சிக்கு வந்தவுடனேயே நடவடிக்கை எடுப்பேன் என இவர் கூறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள்

avatar varatharajah
0
 
 
அரசியல் வாதிகள் பேச்சு.ஏமாறும் மக்கள்
இது ஒரு சாபக்கேடு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 01 January 2010 19:08
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது