விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பொன்சேகவின் யாழ் விஜயம்! |
| Written by Sara |
| Saturday, 02 January 2010 16:31 |
|
தி.மகேஸ்வரனின் நினைவிடத்துக்கு மதிப்பளித்துவிட்டு காரைநகர் சிவன் கோவில், மணற்காடு முத்துமாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கும் சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு சென்று, துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினர். அங்கிருந்து யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மானிப்பாய் சென்று அங்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தையும் திறந்து வைத்தார் பொன்சேக!இவ்விஜயத்தின் போது அவருடன் ஐ.தே.க கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க, மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூக் ஹக்கீம், ஜயலத் ஜயவர்த்தன, அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். இதேவேளை வி.புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா அரசு மேற்கொண்ட ஆயுதக்கொள்வனவுகள் தொடர்பாக பகிரங்கமாக விவாதிக்க வருமாறு பொன்சேக, மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
| Last Updated on Saturday, 02 January 2010 16:39 |
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டுக் கேட்கலாம் வாங்க - 10
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10



டுவிட்டர் 
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் சரத் பொன்சேக, இன்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ் விஜயம் மேற்கொண்டார். இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு பலாலி விமான நிலையத்திற்கு, சென்றடைந்த பொன்சேக மற்றும் எதிர்க்கட்சிக்குழுவினர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை நடத்திய பின்னர் அங்கியிருந்து காரை நகருக்கு சென்று, 






உங்கள் கருத்துக்கள்