சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஊடகங்களின் பங்களிப்பால், வி.புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் உஷாராயினர் - ரோஹித!
Written by Sara   
Saturday, 02 January 2010 16:39
AddThis Social Bookmark Button

வி.புலிகளுக்கு சொந்தமான விமானங்களை கைப்பற்றுவதில் சிறீலங்கா அரசின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு காரணம், ஊடகங்களுக்கு முதலிலே அறிவிக்கப்பட்டமை தான் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

வி.புலிகளின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டது, கே.பி கைது செய்யபப்ட்டமை முதற்கொண்டு, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டவை!

ஆனால் வி.புலிகளின் விமானங்கள் தொடர்பாக அவை நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படும் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த சென்ற போது, அது தொடர்பாக முற்கூட்டியே ஊடகங்களில் செய்தி வெளியாகியதால், விமானங்களை கைப்பற்ற நாங்கள் எடுத்த முயற்சி குழப்பியடிக்கப்பட்டுவிட்டது.

குறிப்பாக இந்த விமானங்களின் உரிமம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பல்வேறு ஊகங்கள் சிறிலங்காவின் முயற்சிகளை குழப்பியடித்துவிட்டது.

இது, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவியல் நடவடிக்கைக்கு சாதகமாகியிருக்கலாம்! விமாங்களை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன!

எமது இந்த முயற்சிகள் தொடர்பாகவும் வி.புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாகவும் தொடர்ந்து தனது விமர்சனங்களை முன்வைத்து வரும் அரசியல் தலைவர்கள் இதனை கருத்தில் கொள்ளவேண்டும். ஊடகங்களுக்கு இச்செய்திகள் செல்வதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என ரோஹித குறிப்பிட்டு கவலையடைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

avatar A .P. MURUGANASNTHAM
0
 
 
இதான் முதல் ஆப்பு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 16:58
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது