சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜனாதிபதித் தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு பெற அரசாங்கம் முயற்சி - கம்பஹாவில் தடயம்
Written by navan   
Sunday, 03 January 2010 09:14
AddThis Social Bookmark Button

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சொற்ப நாட்களே எஞ்சியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருப்பதால் வாக்கு வங்கிகளை அதிகமாக வாங்கிக் குவிப்பதற்கு அரசாங்கம் பிற வழிகளை நாடத் தொடங்கியுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக சிறிலங்கா கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் அரச சார்பான விளம்பரங்களில் நடித்துத் தர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு கட்டாயப் படுத்தப் பட்டார்கள்.

சமீபத்தில் கசிந்துள்ள தகவல் இன்னமும் மோசமானதாகவுள்ளது. அதாவது கம்பஹா பிரதேசத்தில் ஆளும் தரப்பு அரசியல்வாதி ஒருவரால் வாக்குச்சாவடிக்கு வரும் மக்களை விலைபேசி அதாவது ஆளுக்குத் தலா 500 ரூ என்ற கணக்கில் பணம் கொடுத்து அவர்களை உள்ளே அனுப்பி வாக்குச்சீட்டை எடுத்து வந்து அரச கூலிப்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால் இம்மோசடித் திட்டம் ஜேவிபி மூலம் தேர்தல் திணைக்களத்திற்கு அம்பலமாகியுள்ளது. தேர்தல் திணைக்களம் அறிக்கை வெளியிடுகையிலோ இதே பாணியிலான மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 03 January 2010 09:33
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது