பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

செய்மதிப்படங்களை ஆதாரமாக கொண்டு - சிறிலங்கா அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
Written by Sara   
Sunday, 03 January 2010 13:06
AddThis Social Bookmark Button
அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் அமைப்பான இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் - பெப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் - செய்மதிகளால் எடுக்கப்பட்ட நான்கு செய்மதிப்படங்களை அடிப்படையாக கொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை தாக்குதல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இவ் வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இவ்வழக்கானது 1907 ம் ஆண்டின் ஹேக் சட்டவிதிக்கு அமைவாகவும், 1848 ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா சட்டவிதிகளுக்கு அமைவாகவும் மற்றும் ஏனைய இனப்படுகொலைகளுக்கு எதிரான சட்டவிதிகளுக்கு அமைவாகவும் இவ்வழக்குபதிவு செய்யப்படவுள்ளது.

தாக்கல் செய்யப்படவிருக்கின்ற செய்மதிப்படங்கள், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீதி நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar T. RAVI CHANDRAN
0
 
 
all tamilans in the world should keep their strength in one same track of world court;if not ; all tamilans are zero 0000000000000000000000000000 zero 0000000'......??????
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 03 January 2010 13:22
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது