விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தேர்தல் குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு இன்று கூடவுள்ளது. |
| Written by Amsha |
| Monday, 04 January 2010 07:53 |
ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது.பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.இதில் வெளிநாட்டில் தங்கியுள்ள எஸ்.ஜெயானந்தமூர்த்தி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனகரட்ணம் ஆகிய இரு எம்.பி.க்களைத் தவிர ஏனைய இருபது எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு பல தடவைகள் கூடி ஆராய்ந்தபோதிலும் இதுவரை உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா செயற்பட்டு வருகின்றார். இதேபோல் தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் திருப்தியளிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகள் திருப்தி அளித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது. |
| Last Updated on Monday, 04 January 2010 07:59 |


.jpg)
டுவிட்டர் 
ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது.பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
உங்கள் கருத்துக்கள்