விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு ?
Written by editor   
Monday, 04 January 2010 14:57
AddThis Social Bookmark Button

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக அறியப்படுகிறது. 

வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் வாக்குக்களாகத் தமிழ மக்களின் வாக்குகள் இருக்கின்ற நிலையில், தமிழ்மக்கள் மத்தியில் விரிவுபெற்ற  அரசியற் கட்சியாக இருக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எடுக்கும் முடிவு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இவ்வாறான அரசியற் சூழ்நிலையில்,  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு,  ஜனாதிபதி தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் மகிந்த ராஜபக்ச, சரத்பொன்சேகா, ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தது.  இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது காணப்படும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வெளிப்படுத்தும் எனவும் தெரியப்படுத்தியிருந்தது.

இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானா நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கொழும்பில்  முக்கிய சந்திப்பை மேற்கொண்டு,   இவ்வளவு காலமும் மேற்கொண்ட பேச்சுக்களின் சாராம்சம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுக்களின் பின்னர் பொன்சேகாவை கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் அவரது கொழும்பு இல்லத்தில் மீளவும்  இறுதிக்கட்டப் பேச்சுக்களை நடத்தினார்.

அப்பேச்சக்களில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கவிருப்பதாக அறியப்படுகிறத. இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar SELWAM ADAIKALANADAN
0
 
 
MARUFADIYUM PERIYA THAWERILATHTHUW ITTARKAL IWARKAL AATHARIPPATHU ORU NONDY KUTHIRAIYAI
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar K. G. Mahadeva
0
 
 
கள்ளக் குதிரையிலும் பார்க்க நொன்டிக் குதிரை மிகச் சிறந்த்து செல்லமே!!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 05 January 2010 02:37
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது