விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சம்பந்தனிடம் சரத் பொன்சேகா கைச்சாத்திட்டுக் கொடுத்த திட்ட வரைவு! |
| Written by editor |
| Tuesday, 05 January 2010 02:22 |
|
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமானால் எத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தன் எம்.பி. விளக்கிக் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், உரிய வகையில் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், மீன்பிடித் தடையை முற்றாக நீக்குதல், வர்த்தக வாணிப தடையை நீக்குதல் மற்றும் இராணுவ முகாம்களை இடமாற்றியமைத்தல் உள்ளிட்ட 10 அம்சங்களை அடங்கிய ஆவணமொன்றை ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டமைப்பு தலைவரிடம் கையளித்துள்ளார்.
சரத் பொன்சேகா கைச் சாத்திட்ட திட்ட ஆவணம்: (பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்துக) |
| Last Updated on Tuesday, 05 January 2010 02:31 |
- ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!


.jpg)
டுவிட்டர் 
எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்