விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| இந்திய அழுத்தங்களையும் மீறி, போரில் உறுதியாக இருந்தார் மஹிந்த - கோத்தபாய ராஜபக்ஷ |
| Written by editor |
| Tuesday, 05 January 2010 03:32 |
|
நேற்று மாலை கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது: நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதம் காரணமாக பாரியளவான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பயங்கரவாதம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டை பொருளாதார அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்ல கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை, கீழ் மட்டத்திலிருந்தே ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது. அதற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நாம் எமது தொழில்நுட்ப அறிவை கடந்த 4 வருடங்களாகப் பயன்படுத்தினோம். அதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பைத் துரிதப்படுத்தி, தேசிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். போர்க் காலத்தின் போது, களத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொழில்நுட்பத்தைக் கொண்டே பார்வையிட்டதுடன், அதன் மூலம் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய ஆலோசனைகளை நாம் உடனுக்குடன் வழங்கினோம். புலிகள், பொது மக்கள் மீது பிரயோகித்த அழுத்தங்களைக் கண்டறிந்து, அவர்களை அங்கிருந்து மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தேர்தலை முன்னிட்டு, நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஆறு வருடங்களுக்கான திட்டமிடல் ஆவணம் ஒன்று அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை மையப்படுத்திய அபிவிருத்தி நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. பயங்கரவாதத்தால் அழிவுற்றவற்றை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, அவற்றைத் தடுத்துநிறுத்துமாறு இந்தியா, ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிப்பதை ஏற்கவும் நாம் தயாராக இருந்தோம். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருந்தனர். படையினருக்கு எதிரான போரை முன்னெடுத்து, அதன்மூலம் வெற்றி காண்பதற்கு மட்டுமே அவர்கள் எத்தனித்தனர். இந் நிலைமையில், ஜனாதிபதி இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார். நாட்டையும், நாட்டு மக்களையும், படையினரையும் காப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும், அதற்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யப்போவதாகவும் அவர் இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்தார். அவ்வாறே இராணுவ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன் அவற்றில் வெற்றியும் காணப்பட்டன. |
| Last Updated on Tuesday, 05 January 2010 03:50 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!


.jpg)
டுவிட்டர் 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போரை முன்னெடுப்பதான தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அதற்கான தெளிவுபடுத்தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கினார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்