விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்கள் தலைவர் பிரபாகரனை தேடிவருகின்றன - போகொல்லாகம!!..வாங்க தலைவா வாங்கா. வந்து ஆப்பு வைங்க. இலங்கைக்கு ஆப்பு சிவுகிரார...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ஆல் ஒவெர் no use of explanations by you,
you enjoyed well
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்
...
இலவச நியூஸ்லெட்டர்..
| புரட்சி நடக்க நல்ல தலைவர்கள் தேவை - தொல். திருவமாவளவன் ! |
| Written by editor |
| Thursday, 07 January 2010 11:06 |
|
விழாவிற்கு கவிஞர் என்.குலாப் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வன்னி அரசு வரவேற்றார். விழா இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தியதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடியினால் எனக்கு எழுந்த உணர்வுகளை சொற்களாக்கி எழுதினேன். அதைத் தான் நண்பர்கள் தொகுத்து கவிதை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். கல்லூரியில் நான் படிக்கும் காலத்திலேயே விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து கவிதைகள் எழுதியுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலை களத்தில் நின்று போராடி வருகிறேன். என் மீது வீண்பழி சுமத்துவோர், வீணான விமர்சனம் செய்வோர் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே திமுக காங்கிரஸ் அணியில் இடம் பெற்றுள்ளேன். அந்த அணியில் இருந்தாலும் என்னுடைய கொள்கை லட்சியத்திலிருந்து ஒரு போதும் மாறமாட்டேன். குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போதும், அந்த கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று நாடாளுமன்றத்திலேயே நான் குற்றம் சுமத்தினேன். தலித் மக்களின் விடுதலைக் காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். தனி தமிழீழம் அமையும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் விடுதலை புலிகளாகவே செயல்படுவோம் , ஈழத்தை யாரும் ஆதரித்தாலும் ,ஆதரிக்காமல் போனாலும் விடுதலைச்சிறுத்தைகள்அடுத்தகட்ட போரை மேதகு.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துசெல்லும் எனக் குறிப்பிட்டடார். கடந்த தேர்தலின் போது, தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு தனி அணி அமைப்போம் என்று முயற்சித்தேன். ஆனால் அதற்கு என்ககு உரிய பலன் கிடைக்கவில்லை. |
| Last Updated on Thursday, 07 January 2010 11:14 |
- ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
- "ஆனந்தி" மார்ச் இதழ்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்போம் - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
- திருச்சியில் மாணவர்,பெற்றோர், பத்திரிகையாளர்கள் மீது போலிஸ் தடியடி
- 2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
- ஊடகப் பழிவாங்கல்களை உடன் நிறுத்துக - சீறிலங்காவிடம் மனித உரிமை அமைப்புக்கள்
- ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்


.jpg)
டுவிட்டர் 
தமிழ் சமூகத்தில் புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமையாகும். அந்த வரலாற்று கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
உங்கள் கருத்துக்கள்