பக்கத்தை சேமிக்க! & பகிர!
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
தொடருவதற்கு..
விளம்பரம்
இலவச ஆன்லைன் டிரேடிங்க் கணக்கொன்றை திறவுங்கள்.இந்தியா, இலங்கைக்கு மிகக் குறைந்த கட்டண தொலைபேசி அழைப்புக்கள்
தலைமுடி உதிர்வுப் பிரச்சனையா? சிறந்த ஆலோசனை பெற அழுத்துங்கள்!
ட்ராவல் டீல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்.
ஆன்லைனில் இலகு ரயில் டிக்கெட் முன்பதிவு!
நீங்களும் ஒரு Professional trader ஆக மாறுங்கள்.
விரைவாக விற்பனை செய்ய இலவச விளம்பரம்
ஒரு சிறந்த ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்
அதிக வருமானத்தை தரும் வேலையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுங்கள்
இணைப்புக்கள்
- தமிழ் பொழுதுபோக்கு
- விம்பம்
- யாழ் இணையம்
- பரந்தன் கொம்
- puratchithamil
- தகவல் info
- வினையூக்கி
- www.tamilsguide.com
- பசுமைத்தமிழகம்
- R.Krishnasamynaidu ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- illamai
- தியாகி.ரா.கி
- தமிழ்போராளி
- Tamil Chess
- தேவாங்கு பக்கங்கள்
- தமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்
- hariprasanth
- தமிழ்வெளி
- தமிழ் நியூஸ் பேப்பர் நெட்
- தமிழிஷ்
இலவச நியூஸ்லெட்டர்..
| திமிறினார் சரத் பொன்சேகா, பதறினர் பாராளுமன்ற உறுப்பினர், கைதின்போது பரபரப்பு! |
| Written by editor |
| Tuesday, 09 February 2010 04:47 |
|
"முன்னாள் இராணுவத்தளபதி ஒருவரை, நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டுக் கொண்டு சென்றது சிறிலங்கா இராணுவம்." என , சரத் பொன்சேகாவின் கைதினை நேரில் பார்த்த பாராளுமன்ற உ றுப்பினர் ஒருவர் அதிர்ச்சி மாறாத நிலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் போரியல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணையில், தனக்குத் தெரிந்த உண்மைகள், தான் கேள்விப்பட்ட விடயங்கள், அனைத்தையும் சாட்சியப்படுத்தப் போவதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதிநேற்றுத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்திருந்த சிலமணிநேரங்களில், அவரது அலுவலகத்தில் புகுந்த இராணுவத்தினரால் இந்தக் கைது இடம் பெற்றிருக்கிறது. இக் கைது முயற்சி நடைபெற்ற வேளையில், சரத் பொன்சேகாவுடன், எதிர்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராணுமன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. "இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது. முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரின் கைதின் போதே இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள இராணுவம், தமிழ் மக்களைப் பயங்கரவாதிகளாகக் கைது செய்யும் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை உணரமுடிகிறது" என மதற்றுமொரு உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர். நாங்கள் கைதினைத் தடுக்க முயற்சித் போதும், இராணுவத்தினரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையே அங்கு காணப்பட்டது" எனத் தெரிவித்தார். பொன்சேகா கைது செய்யப்பட்ட சமயம், அவரது அலுவலகத்தில், பாராணுமன்ற உறுப்பினர்களான, மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ ஆகியோர் பொன்சேகாவுடன் உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னரும், சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கிருந்து வெளியேற இராணுவத்தினர் வெளியேற அனுமதிக்கவில்லை என,அறியப்படுகிறது. இராணுவக் குற்றங்கள் தொடர்பில் சரத் பொன் சேகா கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள்காட்டி, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்க, ஆகியோர் நாட்டில் இல்லாதபோது நடைபெற்றிருக்கும் இந்த முக்கிய கைதுச் சம்பவம், சிறிலங்காவின் உள்ளக அரசியல் நகர்வுகளில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயக அரசியல் போர்வையில், இராணுவ சர்வாதிகார ஆட்சியொன்றை நோக்கி, சிறிலங்காவின் அரசியல் நகர்ந்துவருகிறதா என அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம் நாட்டின் உண்மைநிலைகள் குறித்து அறியத்தக் கூடிய செய்தியாளர்கள் பலர் அச்சமடைந்த நிலையில் மெளனமாகி வருவதாகவும், மேலும் பலர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.
|
| Last Updated on Tuesday, 09 February 2010 05:34 |
இன்றைய செய்திகள்
- 3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - "ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்"
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - நிருபமா ராவ் சந்திப்பில், தமிழ் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய்வு
- இலங்கை தமிழர்களின் கல்விக்கு உதவுங்கள் - சென்னையில் ரணில் விக்ரமசிங்க பேட்டி!
- இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு பற்றி ராஜபக்ச திட்டம் - நிருபமராவ்
- அரசை எதிர்த்து போராடாதீர்கள் - தமிழகத்தில் ஆட்சி மாறாது - கருணாநிதி
- வி.புலிகளின் செயற்பாடு குறித்து தமிழினி தெரிவித்திருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவிப்பு ?
- திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!
- போட்டியின்றி மீண்டும் சோனியா காங்கிரஸ் தலைவராக தெரிவு
- கீரியும் பாம்பும் நிஜமா சண்டை பிடிச்சு பார்த்திருக்கீங்களா? - லைவ் வீடியோ
- எம்மை மேட்ச் பிக்சிங்கிற்கு அழைத்தது இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடுக் தகவல்!
- தமிழகத்தில் கண்ணீர் காணாத நிலையை ஏற்படுத்துவது தான் கழகத்தின் நோக்கம்- கலைஞர்
- ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?
- எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
- என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ
- சத்துணவு திட்டம் எம்.ஜி.அர் உடையது தான், ஆனால் விரிவாக்கியது தி.மு.க. - கருணாநிதி!
- மாவோயிஸ்டுக்களின் கெடு முடிவடைகிறது - கடத்தப்பட்ட போலீஸாரின் நிலை?
- இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்
- திருப்பதி கோயிலில் மன்மோகன் சிங்-பாதுகாப்பு கருதி தமிழக ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
- சட்ட மேலவை தொகுதி வரையறை செய்ய பொதுமக்கள் கருத்துக்கு விடப்பட வேண்டும் - ஜெயலலிதா
- வி.புலிகள் தீயிட்டு அழித்த விமான பாகங்கள் முள்ளியவாய்க்காலில் மீட்பு? - இராணுவம் தகவல்!
- வி.புலிகளுக்கு மூன்று மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக ஜேர்மனியில் மூவர் மீது குற்றச்சாட்டு!
- அண்ணன், தம்பி நடிகர்களுக்கு எதிராக அணிதிரளும் ஆந்திர ஹீரோக்கள்!
- ஈராக் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது - அறிவித்தார் ஒபாமா
- தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி பதவி ஏற்றுக் கொண்டார்
- கச்சதீவு ஒப்பந்தம் புனிதமானது, அது இலங்கைக்கு சொந்தமானது - இந்திய வெளியுறவு அமைச்சர்
- ஷாரூக் விட்டுக்கொடுத்த டைட்டில்!
- சிறிலங்காவிற்கு வந்தது சீனாவின் சிறப்புக்குழு !
- அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!
- தமிழக புதிய தலைமை செயலாளராக மாலதி நியமனம் : சிறீபதிக்கு ஓய்வு!
- சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மீட்க முடியாதது-இந்திய அரசு தகவல்
வந்தவங்க சொன்னாங்க
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back......................
இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...
திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...
ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...
என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and
determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...
எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...
அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...







.jpg)

" எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் உட் புகுந்தனர். எந்திவித உரையாடலுமின்றி, உடனடியாகவே ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர்."
உங்கள் கருத்துக்கள்
தமிழனினத்தின் சாபம் ஒழியடும் தமிழ் விரோதி