சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தமிழக முதல்வர் அரசியல் அனுபவம் மிக்கப் பெரியவர் - மன்மோகன்சிங், சோனியா புகழாரம்.
Written by editor   
Sunday, 14 March 2010 08:23
AddThis Social Bookmark Button

தமிழகத்தின் புதிய சட்டசபை கட்டத்திறப்புவிழா நேற்று மாலை சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர் பர்னாலா உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். புதுடில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை விமானநிலையத்தில்தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வரவேற்றார்.


Read 0 Comments... >>
Last Updated on Sunday, 14 March 2010 11:08
Read more...
 
சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
Written by editor   
Saturday, 13 March 2010 08:45
AddThis Social Bookmark Button

தமிழக அரசின்  புதிய சட்டமன்றத் திறப்பு விழா இன்று சென்னையில் கோலகலமாக நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் மனமோகன் சிங் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்கின்றார்கள். இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சிறப்பு அழைப்பாளாராகவும் தலைமையாளராகவும் வருகின்றார். இதற்காக இவர்கள் இருவரும் தனி விமானத்தில் சென்னைக்கு வருகின்றார்கள்.


Read 2 Comments... >>
Last Updated on Saturday, 13 March 2010 09:36
Read more...
 
உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
Written by Sara   
Saturday, 13 March 2010 08:43
AddThis Social Bookmark Button
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'அப்பீல் ஒப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பினால், ஆண்டு தோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

Read 0 Comments... >>
Last Updated on Saturday, 13 March 2010 08:46
Read more...
 
மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
Written by editor   
Friday, 12 March 2010 11:41
AddThis Social Bookmark Button

மாவோயிஸ்ட்டுக்கள் வன்முறையைக் கைவிட்டால் மட்டுமே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை ஆயுத நடவடிக்கை மூலம் மீட்டெடுக்க.  மத்திய அரசிற்கு சட்ட ரீதியான உரிமையும் கடமைப்பாடும்  உள்ளது எனவும்  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Read 0 Comments... >>
Last Updated on Friday, 12 March 2010 12:03
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 257
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது