விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இலவச நியூஸ்லெட்டர்..
| சென்னையில் நில மோசடி மன்னர்கள் 6 பேர் கைது |
| Written by Sara |
| Saturday, 24 October 2009 08:20 |
முன்னாள் எம்.பி.யின் 167 ஏக்கர் நிலத்தை போலீ ஆவணங்கள் மூலம் விற்று மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை தி. நகரில் வசித்து வருபவர் முன்னாள் எம்.பி - யும், தொழிலதிபர் இவர் சென்னை புறநகர் போலீஸ் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்அதில் கூறியுள்ளதாவதுஎனது கிரேன்ஸ் நிறுவனத்துக்கு தொழிற்சாலை கட்டுவதற்காக கடந்த 1965 ம்ஆண்டு திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் வட்டத்தில் உள்ள மோரைகிராமத்தில் 167.41 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ150 கோடி ஆகும். இந்த நிலத்தை எனக்குத் தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து பொன்னேரியை சேர்ந்த ராஜேந்திரராஜா மற்றும் அவர் கூட்டாளிகள் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். மேலும் இந்த இடத்தை பிளாட்போட்டு விற்பனை செய்து கனிசமான தொகையை பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த நிலத்தில் கனிம வளம் உள்ளதால்அதையும் தோண்டி எடுத்து விற்றுள்ளனர். எனவே, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகார் அளித்தார் இதன் அடிப்படையில் சென்னை புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் நடைபெற்ற விசாரணையில் ராஜேந்திரராஜா, சிட்டிபாபு, ரவி, ஜோசப், நவராஜ், காளிமுத்து ஆகியோரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். |
| Last Updated on Saturday, 24 October 2009 08:29 |
- அசின் வருகை, இடம்பெயரும் அணுஷ்கா!
- மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய அரசின் மீது போர் தொடுத்துள்ளார்கள் - ப.சிதம்பரம்
- நின் தரிசனம் நாடி
- தேசியக் கொள்கையில் உறுதி கொண்டவர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி
- பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?
- அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமைபற்றிப் பேச அருகதையற்றவை - சம்பிக்க ரணவக்க
- சிலியில் மீண்டும் நிலநடுக்கம்


.jpg)
டுவிட்டர் 
முன்னாள் எம்.பி.யின் 167 ஏக்கர் நிலத்தை போலீ ஆவணங்கள் மூலம் விற்று மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை தி. நகரில் வசித்து வருபவர் முன்னாள் எம்.பி - யும், தொழிலதிபர் இவர் சென்னை புறநகர் போலீஸ் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்அதில் கூறியுள்ளதாவது
உங்கள் கருத்துக்கள்