விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!..நேரு ஒரு சந்தர்ப்பவாதி...
தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!..தெலுங்கானா தெலுங்கானா என்று பாடி ஹைதராபாதை தீவைத்து கொளுத்தியத
...
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கைது!!!..இந்த நாட்டையே ஆக்கிரமிச்சிருக்கிர பண்னாட்டு நிறுவனங்களை யாரகற
...
| அமெரிக்க விசாரணைகளில் சரத்பொன்சேகா தப்புவதற்கு இந்தியா உதவி - நெடுமாறன் |
| Written by editor |
| Thursday, 05 November 2009 14:09 |
|
இராணுவத் தளபதி விசாரணைக்கு அழைக்கபட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், சிறிலங்கா அரசு இது விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவரை அழைத்து, நேரிடையாகத் தமது கண்டனத்தை தெரிவித்திருந்திருந்தது. சிங்களக் கட்சிகள் சில இதை நேரிடையாகக் கண்டித்துக் கருத்துக்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்தியத் தலையீட்டின் காரணமாகவே , அவரை விசாரணை செய்யாது நாடு திரும்ப அமெரிக்கா அனுமதித்தது பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். |
| Last Updated on Thursday, 05 November 2009 14:41 |
- மோசமான ஆடுகளம் குறித்து விளக்கமளியுங்கள் ஐசிசி நோட்டீஸ்
- ஆறுமுகம் தொண்டைமானுக்கு 400, சந்திரசேகரனுக்கு 200, மில்லியன்கள் !
- வன்னியர்கள் வன்னியருக்கே ஓட்டுப்போட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் !
- புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி !
- தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !
- அன்னை மரியின் உருவப் படத்தில் தோன்றும் தாங்கும் கரங்கள் அற்புதம் !
- A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?



.jpg)




சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென விசாரணை ஏதுமின்றி அவர் சிறிலங்காவிற்குத் திரும்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், இந்தியத் தலையீடு என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.
தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.
http://deviyar-illam.blogspot.com/