விளம்பரம்

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வாக்கெடுப்பு

கோப்பனெகன் மாநாட்டின் தோல்விக்குக் காரணம்
 

சினிமா கேலரி

நிபந்தனைப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என மாவோயிஸ்ட் அறிவிப்பு
Written by editor   
Thursday, 05 November 2009 14:54
AddThis Social Bookmark Button

இந்தியாவின் மேற்கு வங்காள  மாநிலங்களில் இந்திய மத்திய அரசுக்கு பெரும் தலையிடியாக  இருந்த  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் நிபந்தனைகளுடனான  பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களை கைவிட்டு   பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதே சமயம் மாவோயிஸ்ட்டுக்களின்  தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அப்பகுதிகளுக்கு, துணை இராணுவப்படை மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையிலேயே  நிபந்தனையடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்'ட்டுக்கள் இணங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 05 November 2009 15:16
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது