பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கச்சதீவைப் போல் அந்தமான் தீவும் 2025ல் சிறிலங்கா வசம் வருமா?
Written by editor   
Thursday, 05 November 2009 23:17
AddThis Social Bookmark Button

இந்தியாவின் கட்டுபாட்டிற்குள்  உள்ள அந்தமான் தீவுகளை  தனதாக்கிக் கொள்ள  சிறிலங்கா உத்தேசிதுள்ளது. ஐ.நா சபையின் புதிய  கடற்படுகை உரிமை   கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதால், அந்தமான் இலங்கைக்கச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள முடியும் எனசிறிலங்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா  நாடாளுமன்றத்தில், சிறிலங்காவின் கடற்படுகைகள் தொடர்பாக  ஐ.தே கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆயினும்  இது விடயம் குறித்து முதலில்  இந்தியாவுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்படுமெனவும், அதன்  பின்னரே  ஐ.நா சபையில், இப்பகுதிக்கான  உரிமை கோரல் சமர்ப்பிக்கப்படும்  எனவும்  கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், ஐ.நா சபையின் ஆணைக்குழுவிடம்  அவ்வாறு  சமர்ப்பிக்கப்படும்  உரிமை கோரல் அறிக்கை,  விஞ்ஞான ரீதியான ஆதாரத்  தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவ்விதம் சமர்ப்பிக்கபடும் உரிமை கோரலை ஐ.நா ஆணைக்குழு  2025 ஆம் ஆண்டளவிலேயே பரிசீலனைக்கு எடுக்குமெனவும், இது மிகக் கூடிய தாமதமான கால அவகாசம் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள்

avatar arul
0
 
 
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து [நாய்க்கு இடம்கொடுத்தால்]மனிதனைக்
கடித்த கதைதான்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mandapam viswanathan (Eelam news Specalist)
0
 
 
அந்தமான் என்ன? அருப்புக்கோட்டைஐ இலஙகை எடுதுக்கொன்டால்
கூட மன்மொஹன்சிங், ப.சிதம்பரம், கருணானிதி அகியோர் கவலிபட மாடட்ர்கல்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 00:05
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது