விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
சேது சமுத்திரத்திட்டம் விரைவுபடுத்தக் கோரி திராவிரடர் கழகம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் !!!..நாட்டின் நலன் கருதி விரைவுபடுத்த வேண்டும்...
நம்பிக்கையோடு..!!!..எம் இன மக்க்க்லின் விடுதலை எனக்கு புது ஆன்டு
...
40 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபர்கள் கைது !!!..பேராசை பெரு நஷ்டம் என்ற பாடத்தை பல லட்சங்கள் விலை கொடுத்து கற்றி
...
| கச்சதீவைப் போல் அந்தமான் தீவும் 2025ல் சிறிலங்கா வசம் வருமா? |
| Written by editor |
| Thursday, 05 November 2009 23:17 |
|
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், சிறிலங்காவின் கடற்படுகைகள் தொடர்பாக ஐ.தே கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆயினும் இது விடயம் குறித்து முதலில் இந்தியாவுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்படுமெனவும், அதன் பின்னரே ஐ.நா சபையில், இப்பகுதிக்கான உரிமை கோரல் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார். அவர் மேலும் பேசுகையில், ஐ.நா சபையின் ஆணைக்குழுவிடம் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் உரிமை கோரல் அறிக்கை, விஞ்ஞான ரீதியான ஆதாரத் தரவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவ்விதம் சமர்ப்பிக்கபடும் உரிமை கோரலை ஐ.நா ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டளவிலேயே பரிசீலனைக்கு எடுக்குமெனவும், இது மிகக் கூடிய தாமதமான கால அவகாசம் எனவும் தெரிவித்தார். |
| Last Updated on Friday, 06 November 2009 00:05 |
- புதிய ஆண்டிலும் விடுதலை பயணத்தில் முன்னேறி சென்றிடுவோம் - வி.உருத்திரகுமாரன்
- விண்ணைத் தாண்டி வருவாயா? ஆடியோ வெளியீடும் எதிர்பார்ப்புக்களும்
- பொன்சேகாவின் யாழ்ப்பாணப் பிரசாரம் குறித்த எதிர்பார்ப்புக்கள்
- பூமியைத் தாக்கவுள்ள விண்கல் - 2036 இல் பேரழிவு அபாயம்?
- ரூ 15 ஆயிரம் கோடியில் கங்கை நதி தூய்மை பணி - ஜெய்ராம் ரமேஷ் தகவல் !
- உல்பா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - அசாம் முதல்வர் கோகோய் அறிவிப்பு !
- கொழும்பு வருபவர்களுக்கு பொலிஸ் பதிவு தேவையில்லை


.jpg)




இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் உள்ள அந்தமான் தீவுகளை தனதாக்கிக் கொள்ள சிறிலங்கா உத்தேசிதுள்ளது. ஐ.நா சபையின் புதிய கடற்படுகை உரிமை கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதால், அந்தமான் இலங்கைக்கச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள முடியும் எனசிறிலங்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
கடித்த கதைதான்.
கூட மன்மொஹன்சிங், ப.சிதம்பரம், கருணானிதி அகியோர் கவலிபட மாடட்ர்கல்.