விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
அரசதலைவர் தேர்தலும், வாரிசு அதிகாரமும், சரத் பொன்சோகாவும் !!!..ப்ரெம தாச வின் கடசிகாலமும் இப்படித்தான் அமைந்தது...
கே.பி விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தோன்றுகிறார்! - லக்பிம!!..k.p. oru throkii k.p than prabaharanai katti koduthathu. kadaise katta poril prabhakaranai katti koduthathu k.p. than
...
அமெரிக்க விமானக் கடத்தலில் தீவிரவாதியின் தந்தை புதிய தகவல்!!..பிடித்த உடனெ கொல்ல வேன்டும்.இது இஷ்லாத்தில் இல்லாதது.போர் கலத்த
...
| தமிழகத்தில் கடும் மழை, பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 09:02 |
தமிழகமெங்கும் உயர்ந்து வரும் வடகிழக்கு பருவமழையினால், கடந்த சில நாட்களாக, கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்றையதினம் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மன்னார் வளைகுடா வரை நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும், எனவும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில், அனேக இடங்களில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 6.6 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்திஉல் 8.2 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். |
| Last Updated on Saturday, 07 November 2009 09:34 |
- அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் துப்பாக்கிச்சூடு
- சிறிலங்காவுக்கு 1840 கோடி ரூபாய்கள் சீனா உதவித்தொகை
- போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் இராணுவ தரப்பால் கசிந்த தகவல்
- ஐரோப்பிய சதுரங்கச் சுற்றுப் போட்டி 2010 (Cats Cup 2010 - Zurich)
- திவாரிக்கு அனுப்பிய பெண்களை மேலும் பல ஆந்திர அரசியல் தலைவர்களும் விருந்தாக்கினர்?
- தளபதி ரமேஷ், தடுப்புக்காவலில் வைத்தே கொல்லப்பட்டார்? - கசியும் தகவல்கள்!
- கே.பி விரைவில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தோன்றுகிறார்! - லக்பிம


.jpg)




தமிழகமெங்கும் உயர்ந்து வரும் வடகிழக்கு பருவமழையினால், கடந்த சில நாட்களாக, கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்றையதினம் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 
உங்கள் கருத்துக்கள்