விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தன்னலம் கருதாத தலைவன் வே.பிரபாகரன் தலைவர் என்றூ தன்னை அழைக்க வேண...
சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!!!..தமிழ் உயிர்வுடன் உள்ளது என்பது உன்மை
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன
...
இலவச நியூஸ்லெட்டர்..
| அல் கைதா இந்தியாவில் தாக்குல் திட்டம் ? |
| Written by editor |
| Sunday, 08 November 2009 09:30 |
|
கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்கள் இருவரும் அல்கைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் சில இடங்களில் லஸ்கரே தாய்பா உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது சிகாகோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதற்கான இரண்டு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் டெல்லியில் உள்ள நேஷனல் ராணுவ கல்லூரி,மேலும் சில இடங்களில் லஸ்கரே தாய்பா உதவியுடன் தாக்கத் திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாகவும், செய்திகள் தெரிவிக்கன்றன. |
| Last Updated on Sunday, 08 November 2009 10:24 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
இந்தியா மீது அல்கைதா தாக்கவிருந்த திட்டமொன்று தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவு நிறுவனம் எஃப்.பி.ஐ. கைது செய்துள்ள , இரு நபர்களிடம் நடைபெற்ற விசாரணையில் இருந்தே இந்த விபரங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள்