விளம்பரம்

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வாக்கெடுப்பு

கோப்பனெகன் மாநாட்டின் தோல்விக்குக் காரணம்
 

சினிமா கேலரி

அல் கைதா இந்தியாவில் தாக்குல் திட்டம் ?
Written by editor   
Sunday, 08 November 2009 09:30
AddThis Social Bookmark Button

இந்தியா மீது அல்கைதா தாக்கவிருந்த  திட்டமொன்று  தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவு நிறுவனம்  எஃப்.பி.ஐ. கைது செய்துள்ள , இரு  நபர்களிடம் நடைபெற்ற  விசாரணையில் இருந்தே இந்த விபரங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற  இவர்கள் இருவரும் அல்கைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும்,    இந்தியாவில் சில இடங்களில் லஸ்கரே தாய்பா உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மீது சிகாகோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதற்கான இரண்டு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் டெல்லியில் உள்ள நேஷனல் ராணுவ கல்லூரி,மேலும் சில இடங்களில் லஸ்கரே தாய்பா உதவியுடன் தாக்கத் திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாகவும், செய்திகள் தெரிவிக்கன்றன.

 

உங்கள் கருத்துக்கள்

avatar ஆதித்தன்
0
 
 
நமது ராணுவம் எதையும் சமாளிக்கும் நிலையில் உள்ளது . ஆனால் நம் அரசியல்வாதிகள் நம் நாட்டைக்காட்டிக்கொடுக்காமல் இருந்தால் போதும்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 08 November 2009 10:24
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது