விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
முன்னே பிரியாமணியும், பின்னே அமீரும்..!!..கரெக்ட்டாச் சொல்லியிருக்கீக...
இறந்த குழந்தையைக் கடலில் வீசினோம். - கடற்பயங்கரத்தில் தப்பிய தாய்!!..If students want to get know about this topic, they should order custom written essay or buy essays with the help of the term paper writing service.
...
பாமக Vs தமிழ்சினிமா - உடைந்து நொருங்கும் பிம்பம்! !!..makkal tholaikatchiyin tamizh sevai thodarattum
...
| மக்களுக்கு கஸ்ட்டமென்றால் முதல் ஆளாக நிற்பேன் - ஆந்திராவில் ரஜினிகாந்த் |
| Written by Sara |
| Sunday, 08 November 2009 10:26 |
அண்மையில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த கடும் மழையினால், வீடுகளை இழந்து பாதிப்புக்குள்ளான இலட்சக்கணக்கானக்க விவசாயிகளுக்கு உதவும் முகமாக ஆந்திர மாநில துறையினர நடத்திய நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினரராக, தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்ட்டார் ரஜினி காந்த் பங்கேற்றிருந்தார்.இவ்விழாவில் ரஜினி பேசிய போது, "அனைவருக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன் நான் மெட்ராஸ்ல இருந்தப்போ, தாசரி நாராயணராவ் எனக்கு போன் செய்து ‘இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி இருக்கு, தெலுங்கு மக்கள் மீது உங்களுக்கு தனிப் பாசம் உண்டுடென்று தெரியும். அது எல்லாருக்கும் தெரிய வேண்டுமில்லையா… அதனால நீங்கள் கண்டிப்பாக இந்த கலை நிகழ்ச்சிக்கு வந்து ஒரு 10 நிமிடமாவது இருக்க வேண்டும்…’ என்று கூறிவிட்டு டக்கென்று போனை வைத்து விட்டார். நான் வர்றேனா, இல்லையான்னு கூட எதுவும் கேட்கல. போனை வச்சிட்டார். இதோ… நான் வந்துவிட்டேன். ஆந்திர மக்களுக்கு ஒரு கஷ்டமென்றால் முதல் ஆளாக நான் ஓடி வருவேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்வேன்” எனக்கூறினார். விழாவுக்கு வந்த முன்வரிசை பார்வையாளர்கள் அதிகபட்ச கட்டணமாக ரூ 1 இலட்சம் கொடுத்து டிக்கெட்ட் வாங்கிருந்தனர். பிரபல இயக்குனரும் மத்திய அமைச்சருமான தாசரி நாயாணராவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். தமிழக கலைஞர்கள், ஸ்ரேயா, ப்ரியாமணி, சுஹாஷினி ஆகியோர் உள்ளிட்டோர் இவ்விழாவில் நடனமாடினர். ![]() |
| Last Updated on Sunday, 08 November 2009 14:22 |
- முன்னே பிரியாமணியும், பின்னே அமீரும்..
- பிரபாகரனது மகளின் சடலம் என இணையங்கள் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?
- திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்காகவே மும்பை வந்தேன் - கசாப் வாக்குமூலம்
- ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாக அமையலாம் - "பவ்ரல்"
- கோப்பன்ஹேகன் மாநாட்டில் ஒபாமா மீது அதிக அழுத்தம்
- சரத்பொன்சேகா தேசத்துரோகியெனில் குமரன் பத்மநாதன் தேசாபிமானியா? - ரனில்
- தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம், பொன்சேகா பேனருக்கு பெற்றோல் குண்டு



.jpg)




அண்மையில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த கடும் மழையினால், வீடுகளை இழந்து பாதிப்புக்குள்ளான இலட்சக்கணக்கானக்க விவசாயிகளுக்கு உதவும் முகமாக ஆந்திர மாநில துறையினர நடத்திய நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினரராக, தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்ட்டார் ரஜினி காந்த் பங்கேற்றிருந்தார்.

உங்கள் கருத்துக்கள்