விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..we using unicode. to copy please convert the text to Bamini fonts then paste. converting URL : http://www.suratha.com/uni2bam.htm...
தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்!!..if I copy and paste this in word document unable to read the letters which font to be used to read in word kindly guide me please.
thanks.
...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்யானந்தா உனக்கு தூக்கு தான் சரி !.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| சென்னையில் தெரியவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்! |
| Written by Sara |
| Tuesday, 01 December 2009 10:32 |
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெள் ஆய்வு மையத்தினை, இன்று சென்னை மக்கள் நேரடியாக தமது வெறுங்கண்ணால் பார்க்கலாம் என தமிழ்நாடு மற்றும் தொழில் நுட்ப மையம் அறிவித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் அய்யம் பெருமாள் தெரிவிக்கையில் ' 15 நாடுகளின் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய, சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 340 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வு மையம் பயணிக்கும் பாதையினை கொண்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் பல்வேறு நாட்டு மக்களுக்கு இது தெரியும். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.32 மணியில் இருந்து சில மணி நேரங்களுக்கு சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இதை பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சிறிய விமானத்தை போல வெளிச்சத்துடன் இது காட்சியளிக்கவிருக்கிறது. |
| Last Updated on Tuesday, 01 December 2009 11:22 |
- பாட்டு கேட்கலாம் வாங்க - பகுதி 10
- எனது இனத்தின் உரிமைக்காக போராட வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
- இலங்கை அகதிகளை அவுஸ்த்திரேலியாவில் இருந்து திருப்புதல் ஆபத்தானது - அவுஸ்த்திரேலிய ஊடகம்!
- யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
- எதிர்காலத்தை தொலைத்து விட்ட தமிழ் மக்கள் - சி.என்.என் காணொளி!
- கனேடிய பாதுகாப்பில் இருக்கும் ஆப்கான் சிறைச்சாலை மீது குண்டுத்தாக்குதல் - 30 பேர் பலி!
- இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்!



டுவிட்டர் 
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெள் ஆய்வு மையத்தினை, இன்று சென்னை மக்கள் நேரடியாக தமது வெறுங்கண்ணால் பார்க்கலாம் என தமிழ்நாடு மற்றும் தொழில் நுட்ப மையம் அறிவித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் அய்யம் பெருமாள் தெரிவிக்கையில் ' 15 நாடுகளின் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய, சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 340 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்