சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து டிசம்பர் 12 -ம் தேதி மு.க.அழகிரி பிரச்சாரம் !
Written by editor   
Monday, 07 December 2009 18:28
AddThis Social Bookmark Button

திருச்செந்தூர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் அனிதா ராதா கிருஷ்ணன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து தொகுதியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர் அன்பழகன் தலைமையில் வரும் 12 ம் தேதி மாலை 6 மணிக்கு உடன்குடியிலும், இரவு 8 மணிக்கு திருச்செந்தூரிலும் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது . இதில் மத்திய அமைசச்ரும், தென் மண்ட திமுக செயலாளருமான மு.க.அழகிரி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

மேலும் , இந்தக் கூட்டத்தில் , தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின், இந்திய முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் முகம்மதுவாவு நாசர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 18:34
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது