விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட தமிழக அதிகாரிகள் - மத்திய குழுவிற்கு கேரளா கண்டனம் ! |
| Written by Sara |
| Friday, 11 December 2009 18:22 |
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக பொறியாளர்கள் சிலரும், ஆறு பேர் அடங்கிய மத்திய குழுவும் விஜயம் செய்ததற்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியதாவதுதேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆறு பேரும், தமிழக அரசின் பொறியாளர்கள் சிலரும் எங்களுக்கு எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல், முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளனர்.மத்திய குழுவினரோ அல்லது தமிழக பொறியாளர்களோ, முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்வதை கேரள அரசு எதிர்க்கவில்லை. ஆனால், எங்களுக்கு அது பற்றி தகவல் தெரிவிக்காதது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதன் ஒரு பகுதியாகவே, முல்லைப் பெரியாறு அணைக்கு விஜயம் செய்தோம். வேறு எந்த விஷயமும் இல்லை என, அங்கு பணியில் இருந்த கேரள அதிகாரிகளிடம் தமிழக குழுவினர் தெரிவித்துள்ளனர். இவைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அது பற்றி கேரள மாநில அரசின் உள்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். முல்லைப் பெரியாறு அணை 113 ஆண்டுகள் பழமையானது. அந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், புதிய அணை கட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம் என்றார். |
| Last Updated on Friday, 11 December 2009 18:34 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக பொறியாளர்கள் சிலரும், ஆறு பேர் அடங்கிய மத்திய குழுவும் விஜயம் செய்ததற்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியதாவது
உங்கள் கருத்துக்கள்