விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
| நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி இந்தியாவில் சம்பிரதாய பூர்வமான வேலைக்கு மறுப்பு |
| Written by navan |
| Monday, 21 December 2009 10:13 |
|
இந்தியாவில் சம்பிரதாய பூர்வமான வேலைக்கு பலமுறை அழைப்பு வந்ததே இதற்குக் காரணம். இந்தியாவில் வளர்ந்து வரும் உயிரி தொழிநுட்பம் தனது துறை சார்ந்த உயிரியலுடன் உரிய விதத்தில் ஒத்துப் போகாததே தான் நோபல் பரிசு பெற்ற கௌரவ விஞ்ஞானி என்ற முறையில் இந்தியாவில் வேலை செய்யும் விடயத்தில் தன்னைக் கடுமையாக யோசிக்க வைத்துள்ளது என அவர் மீடியாக்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் டாட்டா ஐஐஎஸ் போன்ற கம்பெனிகளில் பல திறமையான உயிரியலாளர்கள் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
|
| Last Updated on Monday, 21 December 2009 10:29 |


.jpg)
டுவிட்டர் 
இந்தியாவின் கூடலூர் நகரில் பிறந்து நுண்ணுயிரியல் கல்வியில் தேர்ச்சி பெற்று லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூலக்கூற்று உயிரியல் ஆய்வு கூடத்தில் கட்டமைப்பு உயிரியலாளராகக் கடமையாற்றியவரும் 2009ம் ஆண்டிற்கான இரசாயனவியல் நோபல் பரிசைப் பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்னண் இந்திய அரசாங்கத்தின் தேவையற்ற அழைப்புக்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள்