விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..ANTHA UDAGAM - NAKKIRANA ILLAI SURIYA TV YA ENPATHAI NEENKAL SOLLI IRUKKALAM.
...
இலவச நியூஸ்லெட்டர்..
| நாமக்கல் அருகே போலி டாக்டர் கைது! |
| Written by navan |
| Thursday, 24 December 2009 08:17 |
நாமக்கல் அருகே 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்து மருத்துவமனை நடத்திவந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் குருமம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (45).இவர் 8 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.ஆனால், தான் ஒரு டாக்டர் என்று கூறி அருகிலுள்ள வலையப்பட்டி என்ற இடத்தில் ராம் கிளினிக் என்ற பெயரில் பொது மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் சிலர் செல்வராஜ் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கலெக்டர் சகாயம் போலி டாக்டரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்தரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவமனையை ஆய்வு செய்து, செல்வராஜை கைது செய்தனர். மேலும் அவரது போலி கிளினிக்கில் 50 ஆயிரம் மதிப்பிலான மருந்துகள் கைப்பற்றப்பட்டன. 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு டாக்டர் தொழில் செய்து வந்த செல்வராஜ் போன்ற பல போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| Last Updated on Thursday, 24 December 2009 08:41 |
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!
- நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?
- 'இஸ்ரோ' மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?


.jpg)
டுவிட்டர் 
நாமக்கல் அருகே 8 ம் வகுப்பு வரை மட்டுமே படித்து மருத்துவமனை நடத்திவந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் குருமம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (45).இவர் 8 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
உங்கள் கருத்துக்கள்