விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சபரிமலையில் குண்டுவெடிப்பு அச்சம், பாதுகாப்பு நடைமுறைகள் உச்சம்
Written by editor   
Thursday, 24 December 2009 09:16
AddThis Social Bookmark Button

சபரிமலை மண்டலபூஜை சமீபித்திருக்கும்  வேளையில், அப்பிரதேசத்தில் குண்டு வெடிப்புப் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரும் மகரஜோதிப் பெருவிழாவிற்காக, சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள்   வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் 15ந்திகதி ஆரம்பமாகிய மண்டலபூஜைச் சிறப்புப் பிரார்த்தனை வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

இதேவேளை  ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு இப்பிரதேசத்தின் பல்வேறு இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டுக‌ள் வெடி‌த்திருந்தன.  ‌இந்நிலையில்  நேற்று மீண்டும் குண்டொன்று வெடித்துள்ளதாகவும், இதனால்  சபரிமலையில் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பை  மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று அவசர உயர்மட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 கடந்த 20-ந்தேதி இப்பிரதேசப்பகுதியில்  இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குப் பின், பாதுகாப்பு நடவடிக்கையாக  பம்பை முதல், சன்னிதானம் வரை அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்இருப்பதுடன்,  பக்தர்கள் தனிதனித் தனியாக, தீவிர  சோதனைக்கு உட்படுத்தப்பட்டே மலையேற அனுமதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.  பக்தர்கள் தனித்தனியாகச் சோதித்து அனுமதிக்கப்பட்டதால்,  ப‌க்த‌ர்க‌ளி‌ன் வரிசை மிக மெதுவாகவே  நகர்ந்ததாகவும், இதனால் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாககவும் தெரிய வருகிறது.

கடந்த சில தினங்களுக்குள் இப்பிரதேசத்தில் அடுத்தடுத்து ஐந்து குண்டு  வெடிப்புக்கள் நடந்திருப்பதால், பாதுகாப்பில் இந்த இறுக்கமான நடைமுறை தவிர்க்க முடியாதுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 24 December 2009 10:29
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது