விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..முதலில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் சன் டிவி காரர்கள்தான் என்ன...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட
...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு - பதவி விலகினார் திவாரி! |
| Written by editor |
| Saturday, 26 December 2009 08:32 |
|
இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ஆளுநர் மாளிகையில், படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது வீடியோ ஒன்று, தொலைக்காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அரசியல் கொதி நிலையிலுள்ள ஆந்திராவில் இவ் வீடியோ மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், இந்த வீடியோ குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் அடிப்படையில், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது. ஆந்திராவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியற் குழப்பநிலைகளுக்குள்ளாக, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் புதிய பிரச்சனை மேலும் தலையிடியை ஏற்படுத்துவாக அமைந்திருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியும், மகளிர் அமைப்புக்கள் சிலவும், ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துதள்ளதாகவும், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி 'அந்த வீடியோவின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். அது இப்போது நீதிமன்றத்துக்குப் போயிருப்பதனால் மேற்கொண்டு எந்தக் கருத்தும் தெரிப்பது முறையல்ல ' எனத் தெரிவித்தார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகினார் திவாரி! இந்நிலையில், ஆளுனர் மாளிகை முன்பு மகளிர் அமைப்புக்களை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதுடன், திவாரியும் பதவி விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து விடக்கூடும் என்பதால், திவாரியை பதவி விலகுமாறு ஏற்கான்வே கட்சி மேலிடம் வலியுறுத்தியதாகவும், தம் மீதான புகாருக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. |
| Last Updated on Saturday, 26 December 2009 14:21 |
- மே 2ந் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் - உருத்திரகுமாரன்
- பிரித்தானியாவில். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாகப் பதிவு !
- தாய்லாந்தில் தக்சின் சின்வேந்ரா ஆதரவாளர்கள் 'இரத்தப் போராட்டம்'
- சரத் பொன்சேகா விசாரணை எப்ரல் 6ந் திகதிக்கு - ஐ. நா. செயலர் அக்கறை விசாரிப்பு!
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!


.jpg)
டுவிட்டர் 
ஆலயக் கருவறையில் பெண்களுடன் தவறான பாலியல் உறவு வைத்திருந்த அர்ச்சகர் தேவநாதன் வீடியோ தமிழகத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உங்கள் கருத்துக்கள்