விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
| திவாரிக்கு அனுப்பிய பெண்களை மேலும் பல ஆந்திர அரசியல் தலைவர்களும் விருந்தாக்கினர்? |
| Written by Sara |
| Sunday, 27 December 2009 09:27 |
ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சியை அந்திர செய்தி சேனல் ஒளிபரப்பியதை தொடர்ந்து, வெடித்த கலவரங்களினாலும், காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாக தனது பதவியை இராஜினமா செய்திருந்தார் திவாரி.எனினும் உல்லாச காட்சி, கிரபிக்ஸில் உருவாக்கப்பட்டதென, திவாரி தரப்பு முதலில் மறுத்திருந்த போதும், படத்தில் உள்ள பின்னணி காட்சிகளும், கவர்னர் மாளிகை அறைக்குள் நடந்தது தான் என்பதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்தும், காட்சிகளை வெளியிட்ட செய்தி சேனல் தகுந்த ஆதாரத்தை கொடுத்தமையினாலும் கவர்னரின் குட்டு வெளிப்பட்டது. விபச்சார பெண்களை கவர்னருக்கு சப்ளை செய்த துர்கா அரோரா, நான் பல மாதங்களாக பெண்களை கவர்னருக்கு அனுப்பி வருகிறேன். அவர்களுடன் கவர்னர் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என கூறியுள்ளார். மேலும் நான் அனுப்பும் பெண்கள கவர்னர் மட்டும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஆந்திராவை சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு விருந்தாக்கினார். அந்த தலைவர்கள், கவர்னர் மாளிகைக்கே வந்து உல்லாசமாக இருந்து விட்டு செல்வார்கள், கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உண்டு என கூறியுள்ளார். இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. |
| Last Updated on Sunday, 27 December 2009 09:38 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


டுவிட்டர் 
ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சியை அந்திர செய்தி சேனல் ஒளிபரப்பியதை தொடர்ந்து, வெடித்த கலவரங்களினாலும், காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாக தனது பதவியை இராஜினமா செய்திருந்தார் திவாரி.
உங்கள் கருத்துக்கள்