விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

டெல்லி ஏர் இந்திய விமானத்தைக் கல் தாக்கியது - ஏர்போர்ட்டில் பரபரப்பு
Written by navan   
Monday, 28 December 2009 09:07
AddThis Social Bookmark Button

டெல்லி மும்பை இடையிலான ஏர் இந்திய விமானம் ஒன்று நேற்று மாலை 5 மணிக்கு கிளம்பத் தயாரான போது தரையில் கிடந்த ஒரு கல் தெறித்து விமானத்தின் ஜன்னல் கண்ணாடி மீது பட்டு கண்ணாடி சட்டென நொறுங்கியது.

இதனால் உள்ளே இருந்த 162 பயணிகளும் விமானப் பணிப்பெண்களும் அதிர்ச்சியடைந்தனர். விமானமும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானம் புறப்படத் தயாரானபோது முன்னே சென்ற வேறொரு ஜெட் ஏர்வேஸ் விமானம் அதிவேகமாக புறப்பட்டுச் சென்றது எனவும் அவ்விமானத்தின் எஞ்சின் முடக்கப்பட்ட போது வெளியேறிய மிக அழுத்தமான காற்றின் காரணமாக கீழே தரையில் இருந்த கற்கள்,தூசிகள் படு வேகமாக மேலே கிளம்பியதில் தான் எதிர்பாராதவிதமாக இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஏர் இந்திய விமானம் பார்க்கிங் பகுதிக்குத் திருப்பப்பட்டதுடன் பயணிகள் வேறொரு விமானத்துக்கு மாற்றப்பட்டனர். டெல்லி விமான நிலையத்தின் சம்பவம் நடைபெற்ற ஓடுபாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாலேயே இவ்வாறு தூசிகளும் கற்களும் குவிந்திருந்தன என்று அதிகாரிகள் கூறுகிற போதும் டேக்ஸிவே ஊழியர்களின் கவனக் குறைவே இதற்குக் காரணம் என பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். உடைந்த கண்ணாடியின் அருகே பயணி ஒருவர் இருந்திருப்பாரேயானால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

avatar tavi
0
 
 
இந்த சம்பவம் மிக மோசமானது.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar THANA
0
 
 
இது இந்தியாவின் அதாவது அரசின் கவனக்குரைவையெ கட்டுகின்றது சும்ம
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar saravanakumar
0
 
 
நிர்வாகக்குரைபாடு மாதசம்பளம் கிடைப்பதால்வரும் அலட்சியம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 28 December 2009 09:20
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது