சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜனவரி 10 முதல் 16 வரை 'சென்னைச் சங்கமம்' - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
Written by editor   
Tuesday, 29 December 2009 00:59
AddThis Social Bookmark Button

"திறந்தவெளி கலை பண்பாட்டுத் திருவிழா" எனும் பெருமை பெற்றுள்ள " சென்னைச் சங்கமம்" 2010ம் ஆண்டில் நான்காவது முறையாக நடைபெறவுள்ளது.  வரும் ஜனவரி மாதம் 10ந்திகதி முதல் 16ந்திகதி வரை,  நடைபெறவுள்ளன.

நிகழ்வின் தொடக்க விழா, ஜனவரி 10ந் திகதி  மாலை 6.00 மணிக்கு,  சுற்றுலாப் பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடல் அரங்கில், 300 கலைஞர்கள் பங்குகொள்ளும், ' பிறப்பொக்கும்' என்ற பிரமாண்ட இசை நாட்டிய நாடக நிகழ்வுடன் ஆரம்பமாகிறது.

 இவ்வாண்டின் சிறப்பம்சகளில் ஒன்றாக, மேற்கத்தேய இசைக்குழுவினர் தமிழில் " உலக அமைதி" என்ற தலைப்பில் இசைப் போட்டியிட வுள்ளார்கள். அன்னா நகர் பகுதியில் ' விடிய விடிய கொண்டாட்டம் ' என சிறப்பு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. ஜனவரி 11 முதல் 15ந் தகதி வரை சென்னையின் பல பாகங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், இறுதியாக ஜனவரி 16ந் திகதி மாலை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறும் பிரமாண்டமான வான வேடிக்கையுடன் நிறைவு பெறும் என 'சென்னைச் சங்கமம்'  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கனிமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 29 December 2009 01:31
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது