விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

டில்லி - மும்பையில் லைசென்ஸ் முறையை அமுல் படுத்த வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்
Written by navan   
Tuesday, 29 December 2009 09:02
AddThis Social Bookmark Button

டில்லி மற்றும் மும்பைக்கு வரும் வெளிமாநிலத்தவர்களால் உள்ளூர் மக்கள் பாதிப்பதை தடுக்க,லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சிவசேனா கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேசம் - பீகார் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவு டில்லிக்கு செல்வதால், உள்ளூர் மக்களின் அடிப்படை வசதிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின், தெளிவான நிலைக்கு சிவசேனா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 1966 ம் ஆண்டு, அக்டோபர் 30 ம் தேதி, சிவசேனா கட்சி துவங்கப்பட்ட போது, மும்பை, இதே பிரச்னையை எதிர்கொண்டிருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

எனவே, வெளிமாநிலத்தவர், அதிகளவு வருவதால், உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில்,லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில், இந்திராவை போன்று மிகவும் தைரியம் வாய்ந்த தலைவராக, ஷீலா தீட்சித் திகழ்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக, பெண் முதல்வர் ஷீலா தீட்சித் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், மகாராஷ்டிர முதல்வர், மும்பையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூட தைரியம் இல்லாதவராக உள்ளார் .

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 29 December 2009 09:20
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது