விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம் !!..இனம் இனத்தோடு சேரும், , அகத்துரோகம் புறத்துரோகத்துடன் கலந்துரைய...
உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!!!..உலகம் சுழலுகிரது மேல் இருப்பவன் கீழே வருகிரான் கீழேஇருப்பவன்
...
Madly in Love ஒரு அழகான தமிழ்ப்படம்!!..உங்கள் பதிவுகள் தரமானதாகவும் மனத்தைக் கவரக் கூடியதாகவும் உள்ளத
...
இலவச நியூஸ்லெட்டர்..
| முத்தப்புகழ் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி - கர்நாடாகா பாஜகவில் மீண்டும் சர்ச்சை ! |
| Written by editor |
| Tuesday, 29 December 2009 09:23 |
|
முதல்வரின் நடவடிக்கை குறித்து, பா.ஜ.க, அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உளளனர்.
|
| Last Updated on Tuesday, 29 December 2009 10:38 |
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?
- சிங்களவர்கள் மத்தியில் பிரபாகரன் பிரபலமாகிறார் - இந்திய ஊடக புதிய கண்டுபிடிப்பு!
- அமெரிக்கா எமக்கெதிராக செயற்படத் தொடங்கியிருக்கிறது - சீன பிரதமர்
- சிறிலங்கா கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தியா பயணம்
- தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு
- வடக்கு தற்காலிக இராணுவ முகாம்கள் - நிரந்தர முகாம்களாக மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு!


.jpg)
டுவிட்டர் 
முத்தப்புகழ்' எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவுக்கு அமைச்சர் பதவி அளித்ததை யடுத்து, கர்நாடகா பா.ஜ -வில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில், நர்சுக்கு முத்தம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட, எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவை, முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் சேர்த்தார். இதற்கு பா.ஜ.க- எம்.எல்.ஏ.- க்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சியை காப்பாற்ற தங்களின் ஐந்து அம்ச திட்டத்தை முதல்வர் எடியூரப்பா நிறைவேற்ற வேண்டும் என்றும், முன் அனுபவம் இல்லாத, தகுதியில்லாத அமைச்சர்கள் 15 பேரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்; பல்வேறு துறைகளில் உள்ள ஊழல் அதிகாரிகளையும் நீக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டத்தை வலியுறுத்தி உள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்