பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

40 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபர்கள் கைது !
Written by editor   
Wednesday, 30 December 2009 18:13
AddThis Social Bookmark Button

தென்னாப்ரிக்காவில் இருந்து மரம் வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மரவியாபாரியிடம், 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ஜெகதாலால் பட்டேல் மர வியாபாரம் செய்து வருகின்றார். இவரை இரண்டு மாதங்களுக்கு முன், நைஜீரியாவைச் சேர்ந்த டோனி என்கிற அப்துல்காசிம் (37), வில்லியம் இம்மானுவெல் (40) என்ற இரு வாலிபர்கள் சந்தித்து, தென்னாப்ரிக்காவில் இருந்து விலை உயர்ந்த மரங்களை, குறைந்த விலைக்கு பெற்றுத் தருவதாக கூறியுளளனர்.

மேலும், ஜெகதாலால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரம் கேட்டு, அதற்கு 40 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்தார். பணம் கொடுத்து, பல நாட்களாகியும் மரம் வராததால், சந்தேகமடைந்த ஜெகதாலால், அந்த இளைஞர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, நைஜீரிய வாலிபர்கள் இருவரும் ஜெகதாலாலுடனான தொடர்பை துண்டித்து கொண்டனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதாலால், இது குறி்த்து போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில், நைஜீரிய வாலிபர்கள் இருவரும், மும்பை அருகே தானே நகரில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து, தானே சென்ற தனிப்படை போலீசார், டோனியையும், அவருடன் தங்கியிருந்த ஓசாசி ஓடிசியா (35) என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வில்லியம் இம்மானுவெல் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

உங்கள் கருத்துக்கள்

avatar JEYARAJ
0
 
 
பேராசை பெரு நஷ்டம் என்ற பாடத்தை பல லட்சங்கள் விலை கொடுத்து கற்றிருக்கின்றார் லால்ஜி. ஓடம் ஜெயராஜ்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 30 December 2009 18:18
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது