பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சேது சமுத்திரத்திட்டம் விரைவுபடுத்தக் கோரி திராவிரடர் கழகம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் !
Written by Amsha   
Friday, 01 January 2010 08:54
AddThis Social Bookmark Button
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் ஜனவரி 4 ம் தேதி முதல் ஜனவரி 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. சேது சமுத்திரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த கோரி திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரி, ராமேசுவரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து பிரசாரப் பயணம் நடைபெற உள்ளது.

இந்த பிரச்சார பயணக்குவினர் ஜனவரி 4 -ம் தேதி துவங்கி ராமேசுவரம், தங்கச்சிமடம், மண்டபம் , உச்சிப்புளி, தேவிப்பட்டினம், ராமநாதபுரம், கீழக்கரை, சிக்கல், இளையாங்குடி, சாலைக்கிராமம், ஆர்.எஸ்.மங்கலம் , தொண்டி, திருவாடானை, தேவகோட்டை , காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை , மானாமதுரை, திருப்புவனம் போன்ற 75 நகரங்களில் கூட்டங்கள் நடத்துகின்றனர். பின்னர் ஜனவரி 11-ம் தேதி மதுரைக்கு வந்து சேர்கிறார்கள்.

அங்கு இரவு மதுரையில் நேதாஜி சிலை அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி சேது சமுத்திர திட்டத்தை வலிறுத்தி சிறப்புரையாற்ற உள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

avatar irudayaraj
0
 
 
நாட்டின் நலன் கருதி விரைவுபடுத்த வேண்டும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Saleem
0
 
 
yes that is inportan
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ram
0
 
 
சரியான முடிவு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 01 January 2010 09:07
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது