சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ரூ 15 ஆயிரம் கோடியில் கங்கை நதி தூய்மை பணி - ஜெய்ராம் ரமேஷ் தகவல் !
Written by Amsha   
Friday, 01 January 2010 09:45
AddThis Social Bookmark Button
புனித நதி என்றழைக்கப்படும் மாசடைந்த கங்கை நதியை ரூ 15 ஆயிரம் கோடி செலவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். வாரணாசியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது

நாட்டில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் கங்கையில் பல மாநிலங்களின் மக்கள் வந்து குளித்து செல்கின்றனர். இதில் இவர்கள் குளிப்பதன் மூலம், பாவம் தொலைவதாக நம்பப்படுகிறது.

ஆனால், கங்கை நதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. மேலும், ஏராளமான கழிவுகள் கொட்டப்படுவதால் தூய்மை கெட்டு நீரோட்டம் ஆங்காங்கே தடைபட்டுள்ளது. கங்கை நதியை தூய்மைப் படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது. வரும் 2020 -ம் ஆண்டில் ரூ 15 ஆயிரம் கோடியில் தூய்மைப்படுத்தப்படும். கழிவுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கங்கை நதியை தூய்மைப்படுத்த உலக வங்கி 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

கங்கை நதி நீரோட்டம் தடை இல்லாமல் ஓட வேண்டும் என்பது தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும். அது மட்டுமல்லாமல் கங்கை நதியை தூய் மைப்படுத்துவதும் அரசின் நோக்கம் என அவர் தெரி வித்தார்.

கடந்த 1985 -ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கை தூய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் செயல்படுத்திய 24 ஆண்டுகளுக்கு பின்னரும், கழிவுகளால் கங்கை சூழப்பட்டுள்ளது சுற்றுச்சூழலில் இந்திய அரசின் ஆர்மின்மையே காட்டுகின்றது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது