விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஆட்சியை கவிழ்த்து விட கனவு காணாதீர்கள் - எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை !
Written by Sara   
Saturday, 02 January 2010 07:44
AddThis Social Bookmark Button
ஆட்சியில் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை திருத்த வேண்டுமே தவிர, குறைகளையே பெரிதாக்கி ஆட்சியை கவிழ்க்க கனவு காணக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டிசேலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்து பேசியதாவது

பொங்கல் பண்டிகைக்காக ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2001 -ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இடையில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 2004 -ம் ஆண்டில் இந்த திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்தினார்கள்.

நம்மைப் பொருத்தவரை தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை.

பொங்கல் நாளில் ஏழை எளியவர்கள் பூரிப்போடு புத்தாடை அணிய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். இது மக்களுக்கான அரசு, தேர்தலுக்கான அரசு அல்ல .

நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக தொண்டு செய்யும் போது சில குற்றம் குறைகள் இருக்கலாம். அதனை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். மக்களுக்கு பாடுபடும் இந்த அரசில் குற்றங்குறைகள் இருந்தால் கண்டியுங்கள் தண்டியுங்கள் என்பது தான் இந்த அரசின் கொள்கை. அதே சமயம் வெறும் குறைகளை மட்டுமே சொல்வது ஜனநாயகம் அல்ல. குறைகளை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைத்து அவற்றை நீக்குவதற்கு பாடுபட வேண்டுமே தவிர குற்றங்களை மட்டுமே பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிட கனவு காணக்கூடாது.

"இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும்' -என்ற குறளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 07:48
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது