விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லாவ்லின் ஊழல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு !
Written by Sara   
Saturday, 02 January 2010 08:01
AddThis Social Bookmark Button
லாவ்லின் ஊழல் வழக்கில், மத்திய அமைச்சர் அந்தோணியையும் விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு, ஜனவரி 4 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 1998 -ம் ஆண்டு, மூன்று நீர்மின் திட்டங்களை சீரமைக்க, கனடாநாட்டு கம்பெனியான எஸ்.என்.சி, மற்றும் லாவ்லின் நிறுவனத்திற்கு, கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது.

இதில், அப் போதைய மின்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன், ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அப்போதைய அமைச்சர் பினராயி விஜயன் மீது வழக்கு, கொச்சி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,பினராயி விஜயன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு சில தகவல்கள் தெரியும். எனவே, அவரையும், முன்னாள் மின்துறை அமைச்சர் ஜி. கார்த்திகேயனையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கே.பி. ஜோதிந்த்ரநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்பு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க கூடாது என, சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மனு மீதான தீர்ப்பு வரும் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 08:06
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது