பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பொன்னாகரம் தேர்தலில் பா.ம.க தனித்து போட்டி - ஜீ.கே.மணியின் மகன் நிறுத்தப்படுகிறார்!
Written by Sara   
Saturday, 02 January 2010 08:40
AddThis Social Bookmark Button
பொன்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பா.ம.க.தலைவர் ஜீ.கே.மணியின் மகன் ஜீ.கே.எம்.தமிழ் குமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தை படித்த பின்னர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் செய்த பார்முலாவை முறியடித்து பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க.வின் பார்முலா பேசும்படி இருக்கும்.

ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலர் பா.ம.க. ஒழிந்துவிட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அப்படி கூறவில்லை. ஏனென்றால் தேர்தலில் இதுபோன்ற பல தோல்விகளை சந்தித்தவர்.

காரல் மார்க்ஸ், அம்பேத் கார், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் பா.ம.க. தோல்வி அடைந்து விட்டால் இந்த தலைவர்களின் கொள்கைகள் தோல்வி அடைந்ததாக அர்த்தம். மேலும் ஜனநாயகம், சமூக நீதி உள்பட அனைத்தும் தோற்று விட்டதாக அர்த்தம்.

பா.ம.க. சார்பில் 25 இயக்கங்களை மொழிக்காகவும், இசைக்காகவும், பண்பாட்டிற்காகவும் உருவாக்கி இருக்கிறேன். கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி யிருக்கிறோம். என்னுடன் பல போராட்டங்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை ஜெயில்மெட் என கூறுவேன்.

இந்த புத்தாண்டில் 2 காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படும். ஒன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் ஆண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது. மற்றொன்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பொன்னாகரம் தொகுதியில் 1991,1996,2001 என கடந்த மூன்ற்யு தேர்தல்களிலும் தி.மு.கவை பின் தள்ளி பா.ம.கவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
+1
 
 
தவறய்யா, தவறு! தமிழ்‍‍‍க்குமரன் அல்ல, ஐயா, தமிழ்க் காவலர், எதிர்கால முதலமைச்சர், மாண்புமிகு மருத்துவர் ஐயா அறிவித்திருக்கும் வேட்பாளரின் பெயர், தமிழ் குமரன். அநாவசியமாக எங்கள் ஐயாவுடன் மோதவேண்டாம்!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar 4 தமிழ் மீடியா
0
 
 
தவறுக்கு வருந்துகிறோம்! தெரியப்படுத்தமைக்கு நன்றி! திருத்தப்பட்டுள்ளது!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar singamla
0
 
 
பா.ம.க. ஒழிந்துவிட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். இது உன்மையா?
பொய்யா? ஒட்டு சொல்லும்.................
அப்பொ தெரிஉம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 12:49
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது