சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

உத்தர பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு - 100 க்கு மேற்பட்டோர் பலி!
Written by Sara   
Monday, 04 January 2010 10:42
AddThis Social Bookmark Button
வடக்கு இந்தியாவில், தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக,உத்தர பிரதேசத்தில் 100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோக பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுவும் கடந்த் 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மரண விகிதம் அதிகரித்துள்ளதகாவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிம்லா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது. நேற்று மாலை வரை அங்கு, 10 Cm க்கு மேலாக பனி கொட்டியுள்ளதாக பதிவாகியுள்ளதுடன், இன்னும் இரு தினங்களுக்கு இப்பனிப்பொழிவு தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறீநகரில் நேற்று மிகக்குறைவான வெப்பநிலையாக 1-2 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேலும் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதியிலும் கடும் மழை பெய்து வருகிறது.

தாஜ்மஹால் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா பகுதிகளிலும், கடும் பனிப்பொழிவு காரணமாக புகையிரத போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் இருந்து டெல்லி நோக்கி புறப்படவிருந்த விமானங்களும், மிகத்தாமதமாகவே புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 04 January 2010 11:04
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது