விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஆந்திராவில் 88 ரயில் சேவைகள் திடீர் இரத்து - தெலுங்கானா போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு!
Written by Sara   
Tuesday, 05 January 2010 08:32
AddThis Social Bookmark Button
ஆந்திராவில், இன்றைய தினம் 88 ரயில்கள் தமது சேவையை திடீர் இரத்து செய்துள்ளன. தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவு கோரி தெலுங்கானா கூட்டு குழுவினர் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே சமயம், தெலுங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திரா அமைப்பினரும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனாலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 88 ரயில்களின் சேவையை இன்று இரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 'ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறைந்தளவு ரயில் சேவை மட்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் நிலைமை மேலும் மோசமடைந்தால் பல ரயில்களின் சேவையை இரத்து செய்ய அல்லது, மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி செகந்திராபாத்-ஃபலக்நாமா இடையே இயக்கப்பட்ட 49 புறநகர் ரயில்கள், செகந்திராபாத்-உம்தாநகர் இடையே 6 உள்ளூர் ரயில்கள், ஃபலக்நாமா-உம்தாநகர் இடையே 10 ரயில்கள் மற்றும் ஃபலக்நாமா-பொல்லாரம் இடையே 2 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 05 January 2010 08:58
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது