விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லைவ் ஸ்கோர் காட்

ஐ.பி.எல் போட்டிகள் இதுவரை ஒரு விரிவான பார்வை.
Written by Amsha   
Sunday, 14 March 2010 19:34
AddThis Social Bookmark Button
ஐபில் போட்டிகள் பற்றிய விரிவான பார்வையை பதிவர் லோசன் இரு பகுதிகளாக அவரது வலைப்பதிவில் தொகுத்திருந்தார் அவரின் அனுமதியுடன் இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம்.

IPL - 2010 opening function & Match winners stills கலெரி பார்க்க அழுத்துங்கள்


4Tamilmedia Team

மீண்டும் உலக கிரிக்கெட் திருவிழா ஆரம்பிக்கிறது. இன்று முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை இனி ஒவ்வொரு நாளும் IPL தான் ஒவ்வொருவர் பேச்சாகவும்,பலரின் மூச்சாகவும் இருக்கப் போகிறது.

கடந்த வருடம் தென் ஆபிரிக்கா சென்று மீண்டும் IPL தாயகம் திரும்புவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், முன்னைய இரு தொடர்களைப் போலப் பெரிதாக பரபரப்பைக் காணோம். ரசிகர்களுக்குக் கொஞ்சம் போரடித்து விட்டதோ?
ஆனால் வீரர்களுக்கு மட்டும் பணம் கொழிக்கும் இந்த சுரங்கம் எப்போதுமே தேவை.
Read 0 Comments... >>
Last Updated on Monday, 15 March 2010 14:45
Read more...
 
யூசப் பதான் புதிய சாதனை படைத்தும் தோற்றது ராஜஸ்த்தான் அணி
Written by Sara   
Sunday, 14 March 2010 10:06
AddThis Social Bookmark Button

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான மூன்றாவது ஐ.பி.எல் போட்டிகளில், நேற்றைய தினம் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ், அணியினர்  4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தமதாக்கி கொண்டனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி திவ்ரை (53), ராயது (55), அதிரடி ஆட்டத்தினால் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது.


Read 0 Comments... >>
Last Updated on Sunday, 14 March 2010 10:23
Read more...
 
ஐ.பி.எல் போட்டிகள் திரைமறைவில் நடந்தது என்ன?
Written by Amsha   
Friday, 12 March 2010 00:40
AddThis Social Bookmark Button
ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக இன்று தொடங்க உள்ளன. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் ஒரு சாரரிடமிருந்து இப்போட்டிகளுக்கு எதிர்ப்புக்களும் கிழம்பியுள்ளன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஐ.பி.எல் போட்டிகள் எவ்வாறு உருவாகின, அதன் மறுபக்கம் எது போன்ற வெளிவராத தகவல்கள் பற்றி விரிவாக அலசி இருக்கிறார். "யோ வொய்ஸ்" எனும் வலைப்பதிவாளர். இரண்டு பாகங்களாக வெளிவந்த அவரது பதிவுகளை மீள்பிரசுரம் செய்ய அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து இங்கே தருகின்றோம்.

4TamilMedia Team

2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் நோக்கோடு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கட் அணி, அப்போதைய ரேட்டிங்கில் கடைசியிடத்திலிருந்த பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டு போட்டி தொடரிலிருந்து விலகி நாடு வந்த்தும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “ஏன் இவர்களை விட நன்றாக விளையாடகூடிய வீரர்கள் நாட்டில் இல்லையா”. மேலும் முன்னணி வீரர்கள் விளம்பரம் நடிக்கும் நேரமளவுக்கு கூட கிரிக்கட் பயிற்சியிலீடுபடவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

Read 4 Comments... >>
Last Updated on Friday, 12 March 2010 00:58
Read more...
 
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம்
Written by Amsha   
Thursday, 11 March 2010 08:38
AddThis Social Bookmark Button
20 ஓவர்கள் மட்டுமே நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கிறது. போட்டியில் 8 அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குரிய போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 14, 21, 31, இலும் ஏப்ரல் 3, 6, 13, 15 ம் திகதிகளில் நடைபெற இருக்கின்றன.

Read 1 Comments... >>
Last Updated on Thursday, 11 March 2010 08:44
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 26
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது