விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

லைவ் ஸ்கோர் காட்

மூன்றாவது டெஸ்ட்டை வென்றது இந்தியா - தரப்படுத்தலில் முதலிடத்தில்
Written by Sara   
Sunday, 06 December 2009 09:37
AddThis Social Bookmark Button

சிறிலங்கா இந்திய அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா!

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 393 ஓட்டங்களை எடுத்தது. திலகரட்ண தில்ஷான் 109 ஓட்டங்களை எடுத்தார். ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 726 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. ஷேவாக் 293 ஓட்டங்க்ளையும், தோனி 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிறிலங்கா அணி, 309 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.குமார் சங்ககார மட்டும் 137 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் சஹீர் கான் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனால் ஒரு இன்னிங்ஸ், 24 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது இந்தியா. ஆட்டநாயாகனாகவும் தொடர் நாயகனாகவும் விரேந்தர் ஷேவாக் தெரிவானார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற ரீதீயில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. மேலும் டெஸ்ட் தரவரிசைப்படுத்தலிலும் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

 

 77 வருடங்களிற்கு பிறகு முதற் தடவையாக,  டெஸ்ட் தரவரிசையில்முதலிடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இது தமது கடின உழைப்புக்கு கிடைத்த கௌரவம் என கேப்டன் தோனி தெரிவித்திருக்கிறார்.

தோனி தலைமையில் தற்போது விளையாடி வரும் இந்திய அணியே தான் விளையாடிய அணிகளிலே மிகச் சிறந்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். முதல் 7 வீரர்கள் சிறந்ததுடுப்பாட்டவீரர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

avatar ukkirapandian
0
 
 
சபாஸ்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 06 December 2009 10:06
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது