விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| பஞ்சாப் கிங்ஸ் அணியின் கப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கம் - சங்கக்கார பதவி ஏற்றார் |
| Written by navan |
| Wednesday, 16 December 2009 20:22 |
இந்தியாவின் மாநிலங்களுக்கிடையிலான ஐபீஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணியான பஞ்சாப் கிங்ஸின் கேப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்படுவதாக ஐபீஎல் கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது. மேலும் அணியின் புதிய கேப்டனாக இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான குமார சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2008 இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஐபீஎல்லின் முதலாவது போட்டித் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலேயே பஞ்சாப் கிங் அணி அரையிறுதி வரை முன்னேறியிருந்தது. இந்நிலையில் இவ்வணியின் தலைமை நிர்வாகிகளின் அறிவுரையைப் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டதுடன் அணியில் உள்ள பிற வீரர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்த காரணத்தாலேயே யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப் பட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவதுடன் இதற்கெதிராகக் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. |
| Last Updated on Wednesday, 16 December 2009 22:01 |


.jpg)
டுவிட்டர் 
இந்தியாவின் மாநிலங்களுக்கிடையிலான ஐபீஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணியான பஞ்சாப் கிங்ஸின் கேப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்படுவதாக ஐபீஎல் கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது. மேலும் அணியின் புதிய கேப்டனாக இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான குமார சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்