விளம்பரம்
வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!
இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
இணைப்புக்கள்
வந்தவங்க சொன்னாங்க
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..இதைவிடெ சுவாரச்ய மான தகவல் வந்தால் இது பின்னுக்கு ட்6ஹல்லப்பட்ட...
சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?!!..IF PONSEKA RELINQUISH HIS STARS AND AWARDS, THEN IT IS ALSO PROVEN THAT THE PON SEKA WAS THE GUILTY MAN OF GENOCIDE OF TAMILS IN TAMIL EELAM. I PRAY LORD SHIVA WILL GIVE SUITA
...
நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?!!..ANTHA UDAGAM - NAKKIRANA ILLAI SURIYA TV YA ENPATHAI NEENKAL SOLLI IRUKKALAM.
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| டோனி கிரிக்கெட் விளையாட தடை ! |
| Written by editor |
| Saturday, 19 December 2009 07:13 |
நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி கேப்டன் டோனிக்கு இரண்டு ஒரு நாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி. நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.
நாக்பூரில் நேற்று நடந்த 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக 45 நிமிடமானது. இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத் தான் நேரம் அதிகமானது என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி கேப்டன் டோனிக்கு 2 ஒரு நாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார். இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடை பெறும் 3 -வது போட்டியில் ( டிசம்பர் 21-ம் தேதி ), 4 -வது போட்டிகளில் ( டிசம்பர் 24- ம் தேதி ) டோனி விளையாட முடியாது. இதனால் இந்த 2 போட்டிக்கும் தற்காலிக கேப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார என்று ஏஜென்ஸி செய்திகள் கூறுகின்றது. டோனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
| Last Updated on Saturday, 19 December 2009 07:45 |
- ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
- கல்வியை கூறுபோட்டு விற்பனை செய்யும் செயல் வேண்டாம் - அ.இ. மாணவர் பெருமன்றம்
- தடுத்துவைக்கப்பட்டுள்ள 10,781 பெயர் விபரங்களை வெளியிட்டது சிறிலங்கா அரசு!
- நீத்துப்போகின்றது நித்தியானந்தா விவகாரம் ?
- 'இஸ்ரோ' மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு
- வால்ட்டிஸ்னியுடன் வருகிறார் ஸ்ருதி!
- சரத்பொன்சேகாவின் இராணுவத் தகமை நட்சத்திரங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டலாம்?


.jpg)
டுவிட்டர் 
நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி கேப்டன் டோனிக்கு இரண்டு ஒரு நாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி. நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.
நாக்பூரில் நேற்று நடந்த 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உங்கள் கருத்துக்கள்
இது மிக பெரிய தண்டனை.அவரை விளையாட அனுமதிக்க வேன்டும்.
donikku tatai seithadu sari yaila rain combik ya dim perabalama and dim perambalama