விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
லைவ் ஸ்கோர் காட்
| 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வெற்றிக்கு சிறப்பான பந்து வீச்சே காரணம் - சேவாக் |
| Written by navan |
| Wednesday, 23 December 2009 09:35 |
|
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டில்ஷான் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேஹ்ராவின் பந்துவீச்சில் அவுட்டானமையே இவ்வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்களை இந்திய அணியின் ஹர்பஜன் சிங்,ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வீழ்த்த இலங்கை அணி சொற்ப எண்ணிக்கையில் சுருண்டது. இதேவேளை ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேனான கவுதம் கம்பீர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். |
| Last Updated on Wednesday, 23 December 2009 09:54 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்


.jpg)
டுவிட்டர் 
கட்டாக்கில் டிசம்பர் 21ம் திகதி நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சுடன் சச்சினின் அதிரடியான துடுப்பாட்டமே காரணம் என நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த இந்திய வீரர் சேவாக் கூறியுள்ளார்.
உங்கள் கருத்துக்கள்
தக்காள் குர்வதூ ஊண்மை