விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
3வது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வெற்றிக்கு சிறப்பான பந்து வீச்சே காரணம் - சேவாக்!!..வனக்கம்தக்காள் குர்வதூ ஊண்மை
...
பிரபாகரன் தப்பிச் செல்லவிருந்த கப்பலே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாம்.!!..சிங்கள தளபதி பெருமக்களுக்கு கற்பனை திறன் அபாரம் தான்
...
பணம் காய்க்கும் மரம்! !!..கடவுல் அந்த அப்சலொமுக்கு கொடுத வரட்திர்க்காக நாம் கடவுலை முதலில
...
| 'யார் முதுகில யாரு..?' |
| Written by editor |
| Thursday, 05 November 2009 19:51 |
|
அடையாளம் தெரியும் நபர் அபிஷேக் பச்சன் என்பது தெரிகிறது.. ஆனால் மற்றறையவர்..? அபிஷேக் பச்சனின் அப்பா அமிதாப் பச்சன்தான் முதுகில் சாய்ந்து நிற்கும் மற்றைய நபர். அமிதாப் பச்சனா..? அவர் நல்ல உயரமாச்சே.. அப்படின்னு அசந்து போகிறீர்களா? . அப்பா அமிதாப்பும், மகன் அபிஷேக்கும் நடித்து வரும் டிசம்பர் மாதத்தில் வெளிவரவிருக்கும் 'பா' படத்தில் தான் அமிதாப் இப்படி வருகிறார். குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த ஒரு மாணவனின் வேடத்தில் வருகிறார் பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். படத்தின் மற்றுமொரு சிறப்பு, மகன் அபிஷேக் பச்சன் தந்தையாகவும், அவரது மகனா அமிதாப் பச்சனும் தோன்றுகின்றார்கள். 15 கோடி ரூபா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தைக் காண பச்சன்களின் ரசிகர்கள் உலகெங்கும் பரபரப்பாகவும், ஆவலாகவும் இருக்கின்றார்கள். படத்துக்கு இதமான இசை சேர்த்திருப்பவர் 'இசைஞானி' இளையராஜா. படத்தின் இயக்குனரும் ஒரு தமிழரே. அவர்தான் பால்கி. பாலிவூட்டின் முக்கிய நாயகர்களான அமிதாப் பச்சனும், அபிஷேக்பச்சனும்இணைந்து தரப்போகும் இநத்ப் புதிய திரைஅனுபவம், இதற்குமுன் இந்தியத் திரைப்படவரலாற்றில் கண்டிருக்கமுடியாதது எனச் சொல்கின்றார்கள். திரையில் படத்தைக் காண இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்க வேண்டும்.ஆனால் படத்தின் காட்சிகள் சிலதை இப்போதே இங்கு காணலாம் (இணைப்பை அழுத்தவும்) |
| Last Updated on Friday, 06 November 2009 00:09 |
- ஜமெய்க்காவில் விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் - ஆய்வுப் பணிகள் தொடங்கின
- ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் வெளிவரலாம்
- திருச்செந்தூர், வந்தவாசி, தேர்தல் முடிவுகள் - என்ன சொல்கிறார்கள்?
- கனி அப்பம்
- திருச்செந்தூர், வந்தவாசித் தொகுதிகளில், திமுக அமோக வெற்றி!
- 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வெற்றிக்கு சிறப்பான பந்து வீச்சே காரணம் - சேவாக்
- இந்தியாவும் இஸ்ரேலும் தீவிரவாதத் தடுப்பு ஒப்பந்தம்








.jpg)




பக்கத்திலிருக்கும் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு தோன்றும் கேள்வி 'யார் முதுகில யாரு..?' என்பதாகத்தான் இருக்கும். படத்தில் ஒருவரைச்சுலபமாக அடையாளம் கண்டுவிட முடிகிறது. ஆனால் முதுகில் சாய்ந்திருப்பவரைத்தான் அடையாளம் தெரியவில்லை, அப்படித்தானே?
உங்கள் கருத்துக்கள்