விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..பெண்கள் மேம்பாட்டிற்கு இந்தியாவிலும் வழி பிறந்திறக்கிறது. குரல...
இனசிற்றி பிரஸ் புலிகளிடமிருந்து மில்லியன் டாலர் பண ஒப்பந்தம் பெற்றுள்ளது - திவயின!!..அட புலிகளை அழிச்சாச்சு ஒழிச்சாச்சு என்று பட்டாசும் கொளுத்தினி
...
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!!!..this is the great day for women
this should be agreed by the loksabha and state legislative assembly soon
...
இலவச நியூஸ்லெட்டர்..
| ஸ்லம் டோக் மில்லியனரால் டேனிக்கு தொடரும் பிரச்சினைகள் |
| Written by Sara |
| Friday, 06 November 2009 12:54 |
ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தினை இயக்கிய டேனி பொயல், இந்தியாவில் தான் அண்மைக்காலமாக இருந்து வந்தார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கலந்துரையாடலுக்காகவும், ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த சேரி வாழ் குழந்தைகளான அஷாருதீன் மற்றும் ரூபினா ஆகியோர் பாராமுகமாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை இல்லாமல் செய்வதற்காகவுமே இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் டேனி! ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தில் நடித்து படம் வசூலை அள்ளிக்குவித்த போதும், இச்சேரிக்குழந்தைகள் இன்னமும் சேரியில் தான் வாழ்வதாகவும், அவர்களுடைய சேரிகள் கூட அண்மையில் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் ஹோ நிதியம் மூலமாக, இந்தக்குழைந்தைகளுக்கு தேவையான நிதியுதவியினை செய்வதற்கு தயாராகினார் டேனி! எனினும், அஷாருதீன், உறவினர் தங்களுக்கு ஒரு கார் வேண்டும் என கோரியதாகவும், ரூபினாவின் குடும்பத்தினர் 48,000 USD தமக்கு மேலதிகமாக வேண்டும் எனவும் டேனிக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனராம். இதனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக, டேனி மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி பறக்க முடிவு செய்து விட்டாராம்! - கோ.கொ
|
| Last Updated on Friday, 06 November 2009 13:03 |
- வந்துட்டாருய்யா , பாடகர் விக்ரம் வந்துட்டாருய்யா!
- சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை - மனோ கணேசன்
- நீதியான தேர்தலுக்கு தடையாகும் அவசரகால சட்டம் - எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா
- புளோக்கர்களுக்கு மிக உதவியாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் டூல்ஸ்
- யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் ஏன் - எம்.பி சுனில் ஹந்துன் நெத்தி
- சச்சின் டெண்டுல்கருக்கு குவியும் பாராட்டு மழை - 200 துடுப்பாட்ட மட்டைகள் பரிசு
- மஹிந்தவுடனான கூட்டறிக்கை தாமதம் - பான் கீ மூன் விசனம்







.jpg)
டுவிட்டர் 
ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம் டோக் மில்லியனர் திரைப்படத்தினை இயக்கிய டேனி பொயல், இந்தியாவில் தான் அண்மைக்காலமாக இருந்து வந்தார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கலந்துரையாடலுக்காகவும், ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த சேரி வாழ் குழந்தைகளான அஷாருதீன் மற்றும் ரூபினா ஆகியோர் பாராமுகமாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டினை இல்லாமல் செய்வதற்காகவுமே இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் டேனி!
உங்கள் கருத்துக்கள்